Kollywood News

  • Home/
  • Cine News/
  • “நயன்தாராவுக்காக ஸ்பெஷலா” : இயக்குநர் நெல்சன்

“நயன்தாராவுக்காக ஸ்பெஷலா” : இயக்குநர் நெல்சன்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 18) ரிலீஸ் ஆனா படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தில் படத்தில் நயன்தாரா பிரதான வேடத்தில்  நடித்துள்ளார்.அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

நெல்சன் பேட்டியில் ‘கோலமாவு கோகிலா’ கதையை எழுதியதுமே நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அவர் மிகப்பெரிய ஸ்டார், பெர்ஃபாமர், கமர்ஷியல் என எல்லாம் சேர்ந்து பார்க்கும்போது அவங்கதான் என் கண்ணுக்குத் தெரிஞ்சாங்க.

கதையை கேட்டதும் இந்தப்படம் பன்றேன்னு சொல்லிட்டாங்க அவங்களுக்காக என்று இந்தப் படத்தில் எதுவும் வலிந்து திணிக்கவில்லை. கதையோட்டத்துக்குள்ளேயே எல்லாம் அடங்கி இருக்கிறது.

Read More about :

share