Kollywood News

  • Home/
  • Cine News/
  • அக்டோபர் நாயகி துர்வ் விக்ரம் படத்தில்

அக்டோபர் நாயகி துர்வ் விக்ரம் படத்தில்

                    தெலுங்கு வெற்றிப்படமான அர்ஜுன் ரெட்டி தமிழில் துர்வ் விக்ரமின் நடிப்பில் வர்மா என்ற தலைப்பில் படமாக்கப்பட்டு பிறகு படத்தின் இயக்குனர் பாலாவின் காட்சியமைப்புகள் தயாரிப்பு நிறுவனத்துக்கு திருப்திகரமாக இல்லாததால் பாலாவை படத்தை விட்டு தயாரிப்பு நிறுவனம் விலக்கியது. அதன் பின்னர் முழுப்படமும் மறுபடியும் வேறு குழுவை வைத்தும் துர்வ் விக்ரமை நாயகனாக வைத்தும் எடுக்கப்படும் என்று தகல்வல்கள் வந்தன. இந்த நிலையில் ஹிந்தியில் வெளிவந்த அக்டோபர் படத்தின் நாயகி பனித்த சந்து  வர்மா படத்தின் நாயகியாக நடிப்பார் என்று அதிகார பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. 

Read More about :

share