Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா? என்னது சாமியாரா போய்ட்டாரா ?

நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா? என்னது சாமியாரா போய்ட்டாரா ?

காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ரசிகர்கள் ஏராளம். அவரது ஒல்லிக்குச்சி உடம்பை வைத்தே பல படங்களில் காமெடி செய்து அசத்தி இருப்பார் .

அவரது மகன் திருவல்லிக்கேணியில் கமேஷ்வரா சுவாமி என்கிற பெயரில் சாமியாராக உள்ளார் 

சித்தர்கள், சாய் பாபா, இயேசுவை நான் நேரில் சந்தித்திருக்கிறேன் என கூறியுள்ள அவர், அதன் பிறகுதான் என் ஆன்மிகத்தை நானே நம்பத் தொடங்கினேன் என்கிறார்.

Read More about :

share