Kollywood News

  • Home/
  • Cine News/
  • மக்கள் ரசனைக்கு ஏற்ப மாறும் "ஒரு ஆதார் லவ் " திரைப்படம்

மக்கள் ரசனைக்கு ஏற்ப மாறும் "ஒரு ஆதார் லவ் " திரைப்படம்

                           பொதுவாக காதல் படம் என்றாலே மக்கள் விரும்பி பார்ப்பார்கள்.அந்த வகையில் "ஒரு ஆதார் லவ்" என்ற திரைப்படம் பிப்ரவரி-14 காதலர் தினம் அன்று      வெளியானது.இப்படத்தை பார்த்த மக்கள் "படம் நீளமாக இருப்பதாலும் படத்தின் நீளத்தை குறைத்தால் மக்கள் ரசிப்பார்கள் என படக்குழு முடிவெடுத்து இருக்கின்றனர்.பிறகு,வேறு ஒரு கிளைமாக்ஸ் காட்சிகளை மீண்டும் படப்பிடிப்பு நடத்தியும்,படத்தின் நீளத்தை குறைத்தும் பிப்ரவரி-20ம் தேதி அன்று படத்தை வெளியிடுகின்றனர்.

Read More about :

share