Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஒருவிரல் புரட்சி வைரல் புரட்சியாக மாறட்டும் : சித்தாா்த்

ஒருவிரல் புரட்சி வைரல் புரட்சியாக மாறட்டும் : சித்தாா்த்

நடிகா் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சா்காா் படத்தின் முதல் சிங்கிள் டிராக் சிம்டாங்காரன் என்ற பெயரில் வெளியானது.

இந்நிலையில் சா்காா் படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடலும் வெளியானது.

சா்காா் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ள நிலையில் ஒருவிரல் புரட்சி, வைரல் புரட்சியாக மாறட்டும் என்று நடிகா் சித்தாா் தனது ட்விட்டா் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

 

share