Kollywood News

  • Home/
  • Cine News/
  • 90ML படத்துக்காக ஓவியாவிற்கு ஆரவ் குடுத்த அட்வைஸ்

90ML படத்துக்காக ஓவியாவிற்கு ஆரவ் குடுத்த அட்வைஸ்

ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் பிக் பாஸ் சீசன் 1 இல் சந்தித்து கொண்டனர். அவர்கள் இருவரும் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்று கூறி தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

ஓவியா நடித்து வெளிவந்த 90 ML  படத்துக்கு மிகவும் எதிர் பார்ப்பு அதிகமாக உள்ளது। இந்த நிலையில் ஆரவ் நந்து ட்விட்டர் பக்கத்தில் "My dear Helu Oviya, I know this is gonna be a big opening in ur career, & I know the amount of hardwork and stress u've gone thru for this movie. All this will never go in vain. Wishing U the best for '90ML and wish u more success in life. Always there to support you" என்று தனது வாழ்த்தை கூறியுள்ளார். 
இதற்கு பதில் அளித்த ஓவியா "Thank u so much sweetheart!! You are the best என்று பதிவு செய்து உள்ளார்
அனிதா உதீப் இயக்கத்தில் வெளிவந்த 90ML திரைப்படம் காலை 5 மணி காட்சிக்கு நிறைய  திரை அரங்குகளில்  வெளியிட்டு வருகின்றனர். இந்த 5 மணி காட்சியானது மிக பெரிய நடிகர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

Read More about :

share