Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஓவியாவை கழட்டி விட்ட படக்குழு!

ஓவியாவை கழட்டி விட்ட படக்குழு!


யாமிருக்க பயமேன் படத்தை இயக்கிய இயக்குனர் டீகே, அடுத்ததாக ஸ்டூடீயோ கிரின் தயாரிப்பில் ‘காட்டேரி’ என்னும் படத்தை இயக்கவிருக்கிறார். 

இதில் புதுமுக நாயகன் ஆதியும், நாயகி ஓவியாவும் ஜோடியாக நடிக்க போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இப்படத்தில் வைபவ், ஹன்சிகா இருவரும் தான் ஜோடியாக நடிக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

share