Kollywood News

பத்ம விருதுகள்

இந்திய நாட்டின் கலைஞர்களுக்கான மிக உயர்ந்த விருதான "பத்ம" விருதுகள் பட்டியல் சில நாட்கள் முன்பு வெளியிடப்பட்டது. அதில் நடிகர் "மோகன்லால்" "பத்ம விபூஷண்" விருதில் தேர்ந்தெடுக்கபட்டு விருதைப்பெற்றுக்கொண்டார். அவரைத்தொடர்ந்து இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் "பிரபு தேவா" "பத்ம ஸ்ரீ" விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார் தனக்கே உரிய ஸ்டைல் ஆன நடையில் வந்து  விருதைப்பெற்றுக்கொண்டார். சிறந்த இசை கலைஞருக்கான "பத்ம ஸ்ரீ" விருதை "ஷங்கர் மஹாதேவன்" பெற்றுக்கொண்டார். மேலும் பல கலைஞர்களுக்கு  ஜனாதிபதி "ராம்நாத் கோவிந்த்" அவர்கள் விருதுகளை வழங்கி கௌரவித்தார் .

Read More about :

share