Kollywood News

  • Home/
  • Cine News/
  • சர்வதேச பட விழாவில் பரியேறும் பெருமாள் 96 படங்களுக்கு விருது

சர்வதேச பட விழாவில் பரியேறும் பெருமாள் 96 படங்களுக்கு விருது

50-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சர்வதேச பட விழாக்களில் விருதுகள் பெற்ற வெளிநாட்டு படங்களையும் திரையிட்டனர் இதில் தமிழ் படங்கள் வரிசையில் பரியேறும் பெருமாள், 96, அபியும் அனுவும், அண்ணனுக்கு ஜெ, ஜீனியஸ், இரவுக்கு ஆயிரம் கண்கள், மெர்குரி, ராட்சசன், வடசென்னை, வேலைக்காரன், மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.

இதில் படங்களுக்குள் போட்டி நடந்து. இதில் பரியேறும் பெருமாள்', `96' ஆகியவை சிறந்து படங்களாக தேர்வு செய்யப்பட்டன.

Read More about :

share