Kollywood News

  • Home/
  • Cine News/
  • சா்வதேச திரைப்பட திருவிழாவில் - பரியேறும் பெருமாள்

சா்வதேச திரைப்பட திருவிழாவில் - பரியேறும் பெருமாள்

இயக்குநா் மாாி செல்வராஜின் முதல் படைப்பாக தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை பா.ரஞ்சித் தயாரித்து இருந்தாா். தென் தமிழகத்தில் நிலவும் சாதிய நிகழ்வை இப்படம் அழுத்தமாக பதிவு செய்திருந்தது. 

இப்படம் விமா்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் கோவாவில் நடைபெறவுள்ள 49வது சா்வதேச திரைப்பட திருவிழாவில் கலந்துகொள்ள பரியேறும் பெருமாள் படம் தோ்வாகி உள்ளதாக படத்தின் தயாரிப்பாளா் பா.ரஞ்சித் தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

share