Kollywood News

  • Home/
  • Cine News/
  • பேட்ட 25 ஆம் நாள் விருந்து

பேட்ட 25 ஆம் நாள் விருந்து

தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்கிய பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றி நடை போட்டு மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் இன்று (03 02 .2019 ) பேட்ட படத்தின் 25  வது நாள் இதனை ஒட்டி கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ட்விட்டவ்ரில் "பேட்ட படத்தை மாபெரும் வெற்றி அடைய செய்த ரசிகர்களுக்கு நன்றி சிறப்பான தரமான பிளாக் பஸ்டர் " என்று  ட்வீட் செத்துள்ளார் அது மட்டும் இன்றி பேட்ட டப்பிங் விடியோவை வெளிஇட்டு அதில் ரஜினியின் சிரிப்போடு கலந்த வசனத்தை வெளி இட்டுள்ளார். அது மட்டுமின்றி இன்று பேட்ட படத்தின் பின்னணி இசை அனைத்தும் வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Read More about :

share