Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகராக மாறிய பிரபல அரசியல்வாதி

நடிகராக மாறிய பிரபல அரசியல்வாதி

                      டீஸர் வெளியானதில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு திரைப்படம் "LKG".இப்படத்தில் RJ.பாலாஜி ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்."LKG" திரைப்படம் அரசியல்வாதிகளை பற்றி பேசக்கூடிய படமாக இருக்கலாம் என மக்கள் எதிர்பார்க்கும்  நிலையில் பிரபல கட்சியில் இருந்த அரசியல் வாதி ஒருவர் இப்படத்தில் RJ.பாலாஜி-க்கு அப்பாவாக நடித்து இருக்கிறார்அவர் தான் "நாஞ்சில் சம்பத்".RJ.பாலாஜி அவரை நடிக்க சொல்லி கேட்ட போது "நாஞ்சில் சம்பத்"என் பையன் காலேஜ் பீஸ் கட்டுனிங்கனா நடிக்கிறேன் என்றார் "நாஞ்சில் சம்பத்".உடனே,RJ.பாலாஜி "நாஞ்சில் சம்பத்"ன் நிலையை பார்த்து படத்தில் RJ.பாலாஜி அவரின் அப்பா கதாபாத்திரம் நன்றாக இருப்பதால் அதில் "நாஞ்சில் சம்பத்-யை"நடிக்க வைத்தார்.

Read More about :

share