Kollywood News

  • Home/
  • Cine News/
  • பொன். மாணிக்கவேல் இன்று வருகிறார்

பொன். மாணிக்கவேல் இன்று வருகிறார்

         இயக்குனர், நடிகர், நடன அமைப்பாளரான பிரபு தேவா அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் "பொன். மாணிக்கவேல்". இந்த படம் IG பொன். மாணிக்கவேல் அவர்களின் நேர்மைக்கு பரிசாக அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட படம். படத்தின் இயக்குனர் AC முகில் பேசுகையில் தான் நீண்டநாட்களாக பிரபு தேவாவிடம் உதவி இயக்குனராக இருந்ததாகவும் அவரது அணைத்து வெற்றி பட இயக்கங்களில் தானும் வேலை பார்த்ததாகவும் கூறியுள்ளார். பிரபு தேவா தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார் ஷங்கர், ராஜீவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் சிவன் ஆகியோர். அனால் யாருமே அவரை போலீஸ் அதிகாரியாக சித்தரித்ததே இல்லை. இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாகவும். இசையமைப்பாளராக D.இமான் பணியாற்றியுள்ளார். 
          இந்த படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.

Read More about :

share