Kollywood News

  • Home/
  • Cine News/
  • "பொன்.மாணிக்கவேல்"லாக திரையில் வரப்போகிறார் நடிகர் "பிரபு தேவா"

"பொன்.மாணிக்கவேல்"லாக திரையில் வரப்போகிறார் நடிகர் "பிரபு தேவா"

                    "பொன்.மாணிக்கவேல்" என்ற கதாபாத்திரத்தில் நடிகர் "பிரபு தேவா" முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.இப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகி மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தில் கதாநாயகியாக "நிவேதா பெத்துராஜ்" நடித்து இருக்கிறார்.இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்து இருக்கிறார்,கே.ஜி.வெங்கடேஷ் என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

Read More about :

share