Kollywood News

  • Home/
  • Cine News/
  • பெண்களால் விரதம் இருக்க முடியாது

பெண்களால் விரதம் இருக்க முடியாது

          சபரிமலை ஐயப்பன் கோவிலில் அணைத்து வயது பெண்களும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் கேரளாவில் இந்த தீர்ப்புக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் சர்ச்சைகளும் கலவரங்களும்  எழுந்த வண்ணம் உள்ளன. இது குறித்து "ஒரு ஆதார் லவ்" படத்தின் நாயகி பிரியா வாரியர் கூறும்பொழுது. பெண்கள் சபரிமலை செல்லவேண்டும் என்ற எண்ணம் தவறானது அடிப்படையில் அதன் போக்கை மாற்றுவதாகும் 41 நாட்கள் பக்தர்கள் விரதம் இருந்து ஐயப்பனை காண செல்கிறார்கள் ஆனால் பெண்களால் 41 நாட்கள் விரதம் இருக்க முடியாது அது தான் இங்கு பிரச்சனை என்று கருத்து தெரிவித்துள்ளார். 

Read More about :

share