Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகை ப்ரியா வாரியர் உச்சநீதிமன்றத்தில் மனு!

நடிகை ப்ரியா வாரியர் உச்சநீதிமன்றத்தில் மனு!


டெல்லி :பாடல் ஒன்றில் தன் புருவத்தை உயர்த்தி வைரலான நடிகை பிரியா வாரியர். இப்படத்தில் இடம் பெறும் பாடலில் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வரிகள் உள்ளதாக பல இடங்களில் போலீஸில் புகார் அளித்துள்ளனர் இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்தவர்கள்.

ஆகவே, ஐதராபாத், மும்பை காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள வழக்கை ரத்து செய்ய, ப்ரியா வாரியர் தொடர்ந்த மனுவை அவசர வழக்காக உச்சநீதிமன்றம் ஏற்றது. இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. 

share