Kollywood News

  • Home/
  • Cine News/
  • நட்புக்காக மட்டுமே தனுஷுடன் நடித்தேன் - ராணா டக்குபதி...

நட்புக்காக மட்டுமே தனுஷுடன் நடித்தேன் - ராணா டக்குபதி...


கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் அநேக படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்படத்தில் ராணா டக்குபதி முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்ததாக தகவல் வெளியானது. இது குறித்து ராணாவிடம் கேட்டபோது, ‘ வந்த செய்தி உண்மை தான்.  ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ வில் கெளரவ வேடத்தில் நடிக்க இருக்கிறேன். 

இதற்காக 30 நிமிடக் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டன’ என்று பதிலளித்தார். இயக்குனருக்கும் ராணாவிற்கும் இடையேயான மிகவும் இறுக்கமான நட்பு இருப்பதால் தான் இந்த காட்சிகளுக்கு ராணா சம்மதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது...

Read More about :

share