Kollywood News

  • Home/
  • Cine News/
  • நயந்தாராவை பற்றி அவதூறாக பேசிய ராதாரவி:

நயந்தாராவை பற்றி அவதூறாக பேசிய ராதாரவி:

கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராதாரவி பேசும்போது, நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார், இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷத்தில் நடிக்க வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசியுள்ளார். இது இப்பொது தமிழசினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 

share