Kollywood News

  • Home/
  • Cine News/
  • சீரியலில் இருந்து திடீரென விலகிய ராதிகா சரத்குமார்:

சீரியலில் இருந்து திடீரென விலகிய ராதிகா சரத்குமார்:

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகை ராதிகா சரத்குமார். இவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி சீரியலில் கவனம் செலுத்திவருகிறார், அதுமட்டும் இல்லாமல் ராடான் நிறுவனம் மூலம் தயாரித்தும் வருகிறார். சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக 9.30 மணிக்கு இவருடைய சீரியல்கள் தான் இடம்பெறும்.

சமீபத்தில் கூட சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்து வந்தார். ஆனால் திடீரென அந்த சீரியலில் அவர் விலகியுள்ளார், தற்போது அவர் நடித்துவந்த கேரக்டரில் பிரபல நடிகை விஜி அவர்கள் நடிக்க இருக்கிறாராம். இதற்கு ராதிகா சரத்குமார், விஜி அவர்களுக்கு டுவிட்டரில் வாழ்த்து கூறி பதிவிட்டுவுள்ளார்.
 

share