Kollywood News

  • Home/
  • Cine News/
  • ராகவா லாரென்ஸ் இன் காஞ்சனா3 வசூல் வேட்டை

ராகவா லாரென்ஸ் இன் காஞ்சனா3 வசூல் வேட்டை

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து தயாரித்த காஞ்சனா பேய் சீரியஸ் படம் தற்பொழுது மாபெரும் வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களின் பெரும் ஆதரவை காஞ்சனா 3 படம் பெற்றுஇருக்கிறது. முனி படத்தில் துவங்கிய லாரன்சின் பயணம் இன்னும் நீண்டுகொண்டே வெற்றிகரமாக தொடர்கிறது. இந்த படம் தெலுங்கிலும் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை எட்டுகிறது. தெலுங்கில் ஜெர்ஸி படமும் வெளியாகியுள்ளது விளையாட்டை மய்யமாக வைத்து உருவாகியுள்ள இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அனால் ஜெர்ஸி படத்திற்கு மேல்  காஞ்சனா 3 வசூல் வேட்டை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Read More about :

share