Kollywood News

  • Home/
  • Cine News/
  • ராஜா ராணி சீரியல் படப்பிடிப்பு இனிமேல் இங்கு இல்லையா?

ராஜா ராணி சீரியல் படப்பிடிப்பு இனிமேல் இங்கு இல்லையா?

சீரியல்களில் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது ராஜா ராணி.

இதில் நடிக்கும் போது ரீல் ஜோடியாக இருந்தவர்கள் இப்போது ரியல் ஜோடியாக மாறிவிட்டனர், யாரை சொல்கிறோம் என்றால் சஞ்சீவ்-ஆல்யா மானசாவை தான்.

இருவரும் தொடர்ந்து ஜோடியாக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆல்யா மானசா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இனி ராஜா ராணி ஷுட்டிங் சிங்கப்பூரில் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

Read More about :

share