Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் இதோ, யார் முதலிடம் தெரியுமா?

ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் இதோ, யார் முதலிடம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் கிங் என்றால் எப்போதும் ரஜினி தான். ஆனால், தற்போது ரஜினிக்கு இணையாக பாக்ஸ் ஆபிஸில் வளர்ந்து வருபவர்கள் விஜய், அஜித்.

இந்நிலையில் இவர்கள் மூவரின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் என்ன என்பதை பார்ப்போம்..

ரஜினிகாந்த்

 

பேட்ட- ரூ 235 கோடி- ஹிட்

2.0- ரூ 650 கோடி- ஆவரேஜ்

காலா- ரூ 165 கோடி- ஆவரேஜ்

கபாலி- ரூ 289 கோடி- ஆவரேஜ்

லிங்கா- ரூ 152 கோடி- தோல்வி

மொத்தம்- ரூ 1491 கோடி

 

விஜய்

 

சர்கார்- ரூ 252 கோடி- ஆவரேஜ்

மெர்சல்- ரூ 250 கோடி- மெகா ஹிட்

பைரவா- ரூ 112 கோடி- தோல்வி

தெறி- ரூ 152 கோடி- சூப்பர் ஹிட்

புலி- ரூ 91 கோடி- தோல்வி

மொத்தம்- ரூ 857 கோடி

 

அஜித்

 

விஸ்வாசம்- ரூ 208 கோடி- மெகா ஹிட்

விவேகம்- ரூ 127 கோடி- தோல்வி

வேதாளம்- ரூ 125 கோடி- மெகா ஹிட்

என்னை அறிந்தால்- ரூ 97 கோடி- ஆவரேஜ்

வீரம்- ரூ 77 கோடி- ஹிட்

மொத்தம்- 634 கோடி

Read More about :

share