Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு ஏ ஆர் ரகுமான் வாழ்த்து!

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு ஏ ஆர் ரகுமான் வாழ்த்து!


சென்னை: கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து, தனது அரசியல் பயணத்தையும் அறிவித்தார்.

அவர்களின் அரசியல் பிரவேசத்துக்கு சில இடங்களில் எதிர்ப்பும் பல இடங்களில் ஆதரவும் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, ‘ அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினி கட்சி தொடங்கிய பின் சூழ்நிலைக்கு ஏற்ப தனது ஆதரவை தெரிவிக்கிறேன்.’ என்றார். 

share