’காலா’ ரஜினியின் இண்ட்ரோவில் மியூசிக் எப்படி இருக்க வேண்டும்? - ரசிகர்களிடம் சந்தோஷ் கேள்வி!


காலா படத்தின் ரிலீஸ் தேதி நேற்று முன்தினம் நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் காலா பாடல்கள் பற்றி ட்வீட் ஒன்றை செய்துள்ளார். 

அதில், ‘காலா’ ரஜினிக்கான அறிமுக பாடல் 1980 காலகட்டத்து ட்யூன் மாதிரி இருக்க வேண்டுமா? அல்லது 1990 முதல் 2000 காலகட்டத்து பாடல் போல இருக்க வேண்டுமா? இல்லை என்றால் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி வேண்டுமா? இல்லை எல்லாம் கலந்த கலவையாக வேண்டுமா?’ என்று ரசிகர்களிடமே கேள்விகளை கேட்டுள்ளார். 

இதற்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்.

Read More about :

share