Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினி ரசிகர்களுக்காக ‘காலா’வில் கம்பீர பாடல்!

ரஜினி ரசிகர்களுக்காக ‘காலா’வில் கம்பீர பாடல்!


பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வருகிறது ‘காலா’. படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

மார்ச் 1 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகவிருக்கிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பாடலாசிரியர் கபிலன் ஒரு பாடலை எழுதியுள்ளார். 

கபாலியில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை போன்றே காலாவிலும் ஒரு ஆக்ரோஷமான பாடல் ஒன்று வேண்டும் என ரஞ்சித் கேட்டுக் கொண்டதால், ரசிகர்கள் கொண்டாடும் படியான கம்பீரமான ஒரு பாடலை காலாவில் எழுதியுள்ளதாக   பாடலாசிரியர் கபிலன் தெரிவித்துள்ளார். 


share