Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினியும் நானும் சேர்வது தேவையா? - கமல் பதில்!

ரஜினியும் நானும் சேர்வது தேவையா? - கமல் பதில்!


ரஜினியும் தானும் சேர்வது குறித்து நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘ ரஜினியும் நானும் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு உண்மையில் காலம்தான் பதில் சொல்லும்

இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா? என்று பார்க்க வேண்டும் 

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையில் அரசு முதலாளித்துவத்தை காட்டுகிறது 

 வேலை நிறுத்தம் செய்த 7 நாட்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்தது ரொம்பவே அதிகப்படியான தண்டனை

பல கட்சிகளில் வாய்ப்பு  கிடைக்காமல் உள்ள நல்லவர்கள் வந்தால் கண்டிப்பாக சேர்த்துக்கொள்வோம்.’ என்றார். 

Read More about :

share