Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினிக்கு முன்பாக களம் இறங்கும் கமல்!

ரஜினிக்கு முன்பாக களம் இறங்கும் கமல்!



சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘.2.O'. 

இப்படத்தினை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால் படத்தின் சிஜி வேலைகள் அதிகமாக இருக்கும்படியான காரணத்தினால்படம் வெளியீடு மேலும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வரூபம் 2’ தற்போது இறுதிகட்ட பணிகளை எட்டியுள்ளது. ரஜினி படம் தள்ளிப்போகும் பட்சத்தில் விஸ்வரூபம்-2ஐ ஏப்ரல் மாதத்தில் வெளியீட கமல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

share