Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெறுகிறார் கார்த்திக் சுப்புராஜ்!

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெறுகிறார் கார்த்திக் சுப்புராஜ்!


பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகியுள்ள ‘காலா’ வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 


’2.ஓ’ படத்தினை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் பரபரப்பாக அரசியல் களத்தில் இறங்கியிருக்கும் ரஜினி, தனது அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். 


இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. ஜிகர்தண்டா புகழ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தினை இயக்குகிறார்.

share