Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினி எது செய்தாலும் அது சரியாக தான் இருக்கும் - தனுஷ்!

ரஜினி எது செய்தாலும் அது சரியாக தான் இருக்கும் - தனுஷ்!



ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


 சென்னை கீழ்பாக்கத்தில் நடைபெற்ற பிலிம் பேர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது: 'ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுகளால் எங்களது குடும்பத்திற்கு எந்த அழுத்தமும் இல்லை. அரசியல் பற்றிய முடிவு மட்டுமல்ல எந்த முடிவாக இருந்தாலும் ரஜினிகாந்த் எடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும்' என்று தெரிவித்தார். 

share