Kollywood News

  • Home/
  • Cine News/
  • எங்கு சென்றாலும் தலைவர்........! தலைவர் தான்......!

எங்கு சென்றாலும் தலைவர்........! தலைவர் தான்......!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இந்திய சினிமாவின் பல முன்னணி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் நேற்று மும்பையில் மிக ஆடம்பரமாக நடைபெற்றது. 

இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவி லதா ரஜினியுடன் நேற்று மும்பை சென்றார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இஷா அம்பானிக்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

Read More about :

share