Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினிகாந்த் முருகதாஸ் கூட்டணியின் தர்பார் படம் பூஜையுடன் இன்று ஆரம்பம்:

ரஜினிகாந்த் முருகதாஸ் கூட்டணியின் தர்பார் படம் பூஜையுடன் இன்று ஆரம்பம்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம் தர்பார். இந்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டு படத்தின் ஒரு சில காட்சிகளை படக்குழு படமாக்க இருக்கிறது.

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தின் அதிகப்படியான காட்சிகளை மும்பையில் படமாக்க திட்டமிட்டவுள்ளார். 

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு மேற்கொள்ள, பேட்ட படத்தை தொடர்ந்து அனிருத் இசையமைக்கிறார்.

share