Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினிகாந்தின் அடுத்தபடம்! முருதாஸ் கொடுக்கும் ஸ்பெஷல் - மாஸ் அப்டேட்

ரஜினிகாந்தின் அடுத்தபடம்! முருதாஸ் கொடுக்கும் ஸ்பெஷல் - மாஸ் அப்டேட்

பேட்ட படத்தின் மூலம் ரஜினிகாந்த் மீண்டும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துவிட்டார். படத்திற்கு நல்ல விமர்சனங்களும், வரவேற்பும் இருந்தன. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு இதனால் பெரும் மகிழ்ச்சி தான்.

இதனையடுத்து முருதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போவது உறுதியாகிவிட்டது. அவர் இதில் போலிசாக நடிக்கிறார் என சொல்லப்பட்டு வருகிறது. இதற்கான வேலைகளில் அவர் தீவிரமாக மூழ்கியுள்ளார்.

விஜய்யுடன் சர்கார் பட வெற்றியை தொடர்ந்து ரஜினியுடன் முருதாஸ் கூட்டணி அமைவது பலருக்கும் மகிழ்ச்சியே. இந்நிலையில் அவர் இப்படத்தின் ஷூட்டிங்கை முழுக்க முழுக்க மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

ஏற்கனவே ரஜினி நடித்த காலா படம் மும்பையை மையப்படுத்தி அமைந்தது, அத்துடன் முருகதாஸ் விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தின் முக்கிய காட்சிகள் மும்பையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share