Kollywood News

  • Home/
  • Cine News/
  • அடுத்த வாக்கு ரஜினிக்கு ட்ரெண்டிங் குறித்து ரஜினி அதிரடி பதில்

அடுத்த வாக்கு ரஜினிக்கு ட்ரெண்டிங் குறித்து ரஜினி அதிரடி பதில்

ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் நடைப்பெற்று வருகின்றது.

ஆனால், நேற்று தேர்தலை முன்னிட்டு ரஜினி மும்பையிலிருந்து சென்னை வந்து வாக்களித்தார், அதை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் டுவிட்டரில் அடுத்த வாக்கு ரஜினிகே என்று இந்தியளவில் ட்ரெண்ட் செய்தனர்.

இதுக்குறித்து அவரிடம் கேட்கையில் ‘என் ரசிகர்களை நான் ஏமாற்ற மாட்டேன், கண்டிப்பாக சட்டமன்ற தேர்தல் எப்போது வைத்தாலும், நான் களம் இறங்குவேன்’ என்று கூறியுள்ளார்.

Read More about :

share