Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஸ்கெட்சை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்!

ஸ்கெட்சை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்!



விஜய் சந்தர் இயக்கத்தில், விக்ரம் , தமன்னா நடிக்க கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வெளிவந்த படம் ‘ஸ்கெட்ச்’. 

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை தன் வீட்டிலேயே தாணு ஏற்பாட்டின்படி பார்த்துள்ளார்.

குறிப்பாக படத்தின் கடைசி நிமிடங்கள், சூப்பர் என்றும் க்ளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பார்க்காத ஒன்று என, ரஜினி பாராட்டியது, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

share