Kollywood News

  • Home/
  • Cine News/
  • பேட்ட பொங்கலுக்கு வேண்டாம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்யலாம் : ரஜினி

பேட்ட பொங்கலுக்கு வேண்டாம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்யலாம் : ரஜினி

இந்த ஆண்டில் காலா, 2.0 என இரு படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளியானது. அதுவும் 2.0 விற்கும் பேட்டக்கும் வெறும் 1.5 மாத இடைவெளி தான் உள்ளது.

இதனால் ரஜினி படத்திற்குரிய எதிர்ப்பார்ப்பு கொஞ்சம் குறைந்தவிட்டதாக தோன்றுகிறது. இது ரஜினிக்கும் தோன்றியதாக தெரிகிறது. இதனால் பேட்ட படத்தை பொங்கலுக்கு வெளியிட வேண்டாம், தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்யலாம் என ரஜினி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இப்படம் பொங்கலுக்கு வெளியாவதில் ரஜினிக்கு விருப்பம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Read More about :

share