Kollywood News

  • Home/
  • Cine News/
  • அமிதாப்பச்சன் உடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்:

அமிதாப்பச்சன் உடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்:

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல்முறையாக தமிழ்ப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா இணைத்து நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் 'உயர்ந்த மனிதன்'

தமிழ்வாணன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தில் அமிதாப்பச்சன் ஒரு ஆன்மீக பெரியவராக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் இணைந்ததை இயக்குனர் தமிழ்வாணன் அறிவித்துவுள்ளர்.

ரம்யா கிருஷ்ணன் 1988ஆம் ஆண்டு அமிதாப்பச்சன் நடித்த 'Bade Miyan Chote Miyan' என்ற ஹிந்தி படத்தில் நடித்திருத்தர் 
 
அதன்பின் 20 வருடங்களுக்கு பின் மீண்டும் அமிதாப்பச்சன் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருக்கிறார்.

share