Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யாவின் ரோல் என்ன..???

ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யாவின் ரோல் என்ன..???



கபாலி என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தவர் இயக்குனர் ரஞ்சித். தனது மூன்றாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கியவர். தனது நான்காவது படத்தினை ஸ்டுடியோ கிரீன் சார்பாக இயக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கவிருக்கிறார். மேலும், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யா ஒரு குத்துச்சண்டை வீரராக தோன்றவிருக்கிறாராம்.

தற்போது எஸ் 3 படத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாக இருக்கும் சூர்யா, செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பினை நடத்த கால்ஷீட் வழங்கியுள்ளாராம். 

share