Kollywood News

  • Home/
  • Cine News/
  • "தெலுங்கு" ரீமேக்யில் "ராட்ச்சன்"

"தெலுங்கு" ரீமேக்யில் "ராட்ச்சன்"

"தெலுங்கு" ரீமேக்யில் "ராட்ச்சன்"
            "விஷ்ணு விஷால்" நடித்து வெளியான திரைப்படம் தான்  "ராட்ச்சன்".இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படத்தை "தெலுங்கு"யில் ரீமேக் செய்ய உள்ளனர்.இதை "ரமேஷ் வர்மா" என்ற அறிமுக இயக்குனர் தெலுங்குயில் எடுக்க போகிறார்."சாய் ஸ்ரீனிவாஸ்" என்ற நடிகர் "விஷ்ணு விஷால்" கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.ப்ரேமம் புகழ் "அனுபமா பரமேஸ்வரன்" அமலாபால் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்."ஜிப்ரான்" இசை அமைக்கிறார். தமிழில் ஹிட் ஆனது போல் தெலுங்கு-ல் ஹிட் ஆகுமா என்று பாப்போம் .

Read More about :

share