Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஷ்ரத்தா ஸ்ரீநாத் டாட்டூவுக்கு பின்னால் உள்ள ரகசியம் - அவரே கூறியது

ஷ்ரத்தா ஸ்ரீநாத் டாட்டூவுக்கு பின்னால் உள்ள ரகசியம் - அவரே கூறியது

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தெலுங்கு படம் ஜெர்சி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

அவர் பொது இடங்களுக்கு சென்றால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது அவரது டாட்டூ தான். அதில் லவ் என்கிற வார்த்தை இருக்கும். ஏன் இப்படி ஒரு டாட்டு? அதன் பின்னால் உள்ள கதை என்ன என அவரிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் "நான் கல்லூரியில் படிக்கும்போதே மியூசிக்காக முதல் முறையாக சம்பளம் பெற்றேன். அதை என்ன செய்வது என் யோசிக்கும்போது, எப்போதும் நினைவிருக்கும் வகையில் டாட்டூவாக போட்டுக்கொள்ளலாம் என முடிவெடுத்தேன். எனக்கு beatles பிடித்த மியூசிக் பேண்ட் என்பதால் அதை டாட்டூவாக குத்திக்கொண்டேன்" என பதில் அளித்துள்ளார்.

 

Read More about :

share