Kollywood News

  • Home/
  • Cine News/
  • தெலுங்கு நடிகருடன் நடிகை ரெஜினாவுக்கு காதல்! உண்மை இதோ

தெலுங்கு நடிகருடன் நடிகை ரெஜினாவுக்கு காதல்! உண்மை இதோ

கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மூலம் அடையாளம் காணப்பட்டவர் ரெஜினா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். முக்கிய நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

கவர்ச்சி நோக்கி தன் பாதையை விரிவுபடுத்தியுள்ளார் என்பது அவரின் உடைகளே சொல்கிறது அண்மையில் அவர் தெலுங்கு நடிகரை காதலிக்கிறார் என செய்திகள் வந்தது.

இந்த செய்தி அறிந்த அவர் இது ஆதாரமற்ற வதந்தி. என் வாழ்க்கை எனக்கு இப்போது இருக்கும் காதல் வேலையில் மட்டும் தான். வேறு எதுவும் இல்லை. அதை தவிர வேறு இருந்தால் அதை என் மூலம் நீங்கள் அறிவீர்கள் என கூறியுள்ளார்.

Read More about :

share