Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சேதுபதியின் ’றெக்க’: முழு வசூல் விபரம்..

விஜய் சேதுபதியின் ’றெக்க’: முழு வசூல் விபரம்..


ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘றெக்க’ கடந்த வெள்ளியன்று வெளியானது. கலவையான விமர்சனங்களை இது சந்தித்தாலும் திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் எண்ணிக்கை மட்டும் குறையாமல் வந்தது.

லக்‌ஷ்மி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். டி இமான் இசையமைத்திருந்தார். முதல் முறையாக ஆக்‌ஷன் களத்தில் குதித்திருந்தார் விஜய் சேதுபதி.

முதல் நாள் தமிழகத்தில் மட்டுமே சுமார் 3.6 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் மூன்று நாட்களில் 67 லட்சம் வசூலாகியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது... இதுவும் ஒரு ஹிட் ஆன வசூல் தான் என்கிறது பாக்ஸ் ஆபீஸ் தரப்பு...,

share