Kollywood News

  • Home/
  • Cine News/
  • பா.ரஞ்சித் படத்தில் பிக்பாஸ் ரித்விகா

பா.ரஞ்சித் படத்தில் பிக்பாஸ் ரித்விகா

நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்குகிறார். 

தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனேகா, ரித்விகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இதன்மூலம் நடிகை ரித்விகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Read More about :

share