Kollywood News

  • Home/
  • Cine News/
  • 'ராக்கெட்ரி ;திநம்பிஎபெக்ட்'

'ராக்கெட்ரி ;திநம்பிஎபெக்ட்'

           நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் என்பவரின் வாழ்க்கைவரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகும்  'ராக்கெட்ரி ;திநம்பிஎபெக்ட்' என்கிற படத்தில் விஞ்ஞானி கேரக்டரில் நடிப்பதுடன், அந்தப்படத்தையும் இயக்கிவருகிறார். இந்தநிலையில் மாதவனுக்கு மலையாளபட இயக்குனர் பிரஜேஷ்சென் என்பவர் படம் முழுதும் உதவிகரமாக செயல்பட்டு வருகிறார்.மலையாளத்தில் கடந்தவருடம் ஜெயசூர்யாவைவைத்து 'கேப்டன்' என்கிற வெற்றிபடத்தை இயக்கியவர் தான் இந்த பிரஜேஷ் மாதவனுடன் இணைந்து இந்தபடத்தில் இவர் பணிபுரிய காரணம், ஏற்கனவே இதே விஞ்ஞானி கதையை மம்முட்டியைவைத்து படமாக்குவதற்காக தயார் செய்துவந்தாராம இந்தராஜேஷ்..சிலகாரணங்களால் அது கைகூடாமல் போனது. அதன் பிறகு தான் சேகரித்து வைத்திருந்த தகவல்களை வைத்து நம்பிநாராயணன் பற்றி ஒரு டாக்குமெண்டரி படம் ஒன்றை எடுத்துள்ளார் .இவரது அனுபவங்கள் தனக்கு உதவியாக இருக்கும் என்பதால் இவரைப்பற்றி கேள்விப்பட்டு தன்னுடன் சேர்ந்து பணிபுரிய அழைத்து கொண்டாராம் மாதவன்.

 

மாதவன்நடித்த "இறுதிசுற்று" மாபெரும்வெற்றிபெற்றநிலையின்இந்தபடம்சினிமாஉலகில்மட்டும்அல்லாதுரசிகர்கள்மத்தியிலும்பெரும்எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.

Read More about :

share