Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரொமான்டிக் சர்ப்ரைஸ் கொடுக்கும் யாஷிகா- புகைப்படத்துடன் பாருங்க

ரொமான்டிக் சர்ப்ரைஸ் கொடுக்கும் யாஷிகா- புகைப்படத்துடன் பாருங்க

பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது ரசிகர்களுடன் பேசுவது வழக்கம். அப்படி நடிகை யாஷிகாவும் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் பேசியுள்ளார்.

அதில் ஒரு ரசிகர் எப்போது படங்களில் பாட போகிறீர்கள் என்று கேட்ட விரைவில் எனது புதிய படத்தில் பாடுகிறேன் என பதிவு செய்துள்ளார், அதோடு ரொமான்டிக் பாடலாக இருக்கும் என்கிறார்.

இவர் சினிமாவில் அடுத்தடுத்து புதிய விஷயங்கள் செய்ய தொடங்கினாலும் கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிடுவது பலருக்கு கோபத்தை தான் கொடுத்துள்ளது.

Read More about :

share