Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’சாமி-2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

’சாமி-2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!


விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘சாமி-2’. 

.படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் நடைபெற்றது. இதனையடுத்து தற்போது நெல்லையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் சர்ச்சைகள் குறித்து இயக்குனர் ஹரி பேசியுள்ளார். அப்போது அவர், "சாமி-2 படத்தில் கீர்த்தி, த்ரிஷா இருவருமே நடிக்கின்றனர், த்ரிஷா இல்லை என்பது வதந்தி மட்டுமே. மேலும், படத்தில் 5 சண்டைக்காட்சிகள் உள்ளது, அதில் 2 சேஸிங் காட்சிகள், 5 பாடல்கள் படத்தில் உள்ளது" என்று கூறியுள்ளார்.

Read More about :

share