Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஓரே நாளில் ஓஹோவென பார்வைகளை அள்ளி சாதனை

ஓரே நாளில் ஓஹோவென பார்வைகளை அள்ளி சாதனை

பாலிவுட் படங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் படங்கள் வசூலில் பல கோடிகளை அள்ளி பெரும் சாதனை படைக்கும். அதே வேளையில் Youtube ல் இடம் பெறும் சாதனைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஹிந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் சல்மான் கான். அவருக்கும் பெரும் ரசிகர்கள் படை இருக்கின்றது. அவரின் நடிப்பில் அடுத்ததாக Bharath படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி 34 மில்லியன் பார்வைகளை அள்ளியது. தற்போது இப்படத்தின் Slow Motion Song என்ற ஐட்டம் பாடல் ஒன்று நேற்று வெளியானது.

ஒரே நாளில் 3.4 மில்லியன் பார்வைகளை அள்ளி சாதனை செய்துள்ளது. மேலும் 283K லைக்ஸ் பெற்றுள்ளது.

Read More about :

share