Kollywood News

  • Home/
  • Cine News/
  • உச்சகட்ட சந்தோஷத்தில் சமந்தா

உச்சகட்ட சந்தோஷத்தில் சமந்தா

சென்னை: திருமணத்திற்கு பிறகு மீண்டும் சமந்தா தொடர்ந்து பிஸியாக நடித்துவருகிறார் தற்பொழுது விநாயகர் சதுர்த்திக்கு இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில்  சிவகார்த்திகேயன் சமந்தா நடித்துள்ள சீமராஜா படமும் இயக்குனர் பவன்குமார் இயக்கத்தில் சமந்தாவின் யு டர்ன் படமும் செப்டம்பர் 13 அன்று வெளிவருகிறது என்ற தகவல்.

இதைத்தொடர்ந்து சம்பந்தவிற்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி.   

Read More about :

share