சிலம்பம் கற்றுக் கொள்ளும் சமந்தா!சமந்தா தற்போது இரும்புதிரை, அநீதி கதைகள், விஜய் 61 என பல கதைகளில் நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் சமந்தா.

இந்த பிஸியான வேலைகளிலும் சமந்தா தற்போது சிலம்பம் கற்று வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் படத்திற்காக தான் சமந்தா சிலம்பம் கற்று வருவதாக கூறப்படுகிறது. 

வரும் அக்டோபர் மாதம் இறுதியில் சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் திருமணம் நடக்கவிருக்கிறது. அதற்குள் ஒப்பந்தமான படங்களில் நடித்து முடித்து விட இருவரும் தீவிரம் காட்டுகிறார்களாம். 

share