Kollywood News

  • Home/
  • Cine News/
  • வாரணம் ஆயிரத்தில் ரசிகர்கள் கொண்டாடிய சமீரா ரெட்டி இத்தனை கிலோ ஏறிவிட்டாரா!

வாரணம் ஆயிரத்தில் ரசிகர்கள் கொண்டாடிய சமீரா ரெட்டி இத்தனை கிலோ ஏறிவிட்டாரா!

வாரணம் ஆயிரம் படம் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் சமீரா ரெட்டி. இவர் இதை தொடர்ந்து தமிழில் பெரிய ஹீரோயினாக வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்ப்பார்த்த அளவிற்கு இவர் பெரிய இடத்தை பிடிக்கவில்லை, இந்நிலையில் இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பது பலருக்கும் தெரிந்தது தான்.

அதே நேரத்தில் அவர் முதல் முறையாக கர்ப்பம் ஆன போது, படுத்த படுக்கையாக இருந்தாராம், அந்த அளவிற்கு அப்போது உடல் அளவில் கஷ்டங்களை சந்தித்ததாக கூறியுள்ளார்.

மேலும், 65 கிலோ இருந்த சமீரா ரெட்டி கர்ப்பத்திற்கு பிறகு சுமார் 102 கிலோ எடை ஏறினாராம், வெளியில் பார்ப்பவர்கள் ‘நீ சமீரா தானா?’ என்று கேட்கும் நிலைக்கு சென்றதாக அவரே கூறியுள்ளார்.

Read More about :

share