Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஊர் திருவிழாவில் ஊர்காரங்களுடன் கொண்டாடி மகிழும் உணர்வு சண்டக்கோழி 2

ஊர் திருவிழாவில் ஊர்காரங்களுடன் கொண்டாடி மகிழும் உணர்வு சண்டக்கோழி 2

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள சண்டக்கோழி 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

படத்தை பார்ப்பவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

படத்தை பார்க்கும் பொழுது ஊர் திருவிழாவில் ஊர்காரங்களுடன் கொண்டாடி மகிழும் உணர்வு வருகிறது.

விஷால் உயரத்துக்கு அவரை நிமிந்து தான் பார்க்கனும் இந்தபடதத்துக்கப்பறம் நடிப்பில் அன்னாந்து பார்க்க வச்சுட்டார்!!

சண்டக்கோழி 2 படத்தில் வில்லியாக வரலட்சுமி அனைவரையும் கவர்ந்துவிடுவார் என்று கீர்த்தி சுரேஷ் பயந்ததாக செய்திகள் வெளியாகின. அவர் பயந்தது போன்று தான் நடந்துள்ளது. படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் வரலட்சுமியின் நடிப்பை தான் பாராட்டுகிறார்கள்.

இது போன்று படத்தை பார்த்த அனைவரும் தெரிவித்து வருகிறார்கள்.

share